நான் கலைமணி. 2005ம் ஆண்டு பெய்ஜிங் போக்குவரத்து பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்ற நான். தகவல் நிர்வாகத்தின் பட்டம் பெற்றேன். பிறகு, சீன வானொலி நிலையத்தில் பணி வாய்ப்பு கிடைக்க, ஆவலுடன் சேரந்தேன்.
2005ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள், தமிழ் மொழி கல்வி பயில துவங்கினேன்.
16 திங்கள் கால கல்விக்கு பின், 2007ம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல், அதிகாரப்பூர்வமாக செய்திகளை மொழி பெயர்க்க தொடங்கினேன்.
ஏப்ரல் திங்கள், விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்றேன். அதனை மொழி பெயர்த்து அறிவிக்கும் பணியை தொடர்ந்து செய்துவருகிறேன்.
2008ம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல், இரவு முறையில் பணி வேலை செய்ய துவங்கினேன்.
தவிரம், நான் தற்போது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் செய்தியாளர்களில் ஒருவராகவும் பொறுப்போற்றுள்ளேன்.
இப்போது செய்திகள், செய்திதொகுப்பு, விளையாட்டுச் செய்திகள் ஆகியவற்றை மொழி பெயர்ப்பது, விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சியை அறிவிப்பது ஆகிய பணிகளில் நான் ஈடுபடுகிறேன்.
|