• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Thursday    Jul 3th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-24 18:52:45    
தேன் மொழி

cri
வணக்கம் நேயர்களே! நான் தேன் மொழி. 1982ம் ஆண்டு பெய்சிங்கில் பிறந்தேன். 2001 முதல் 2005ம் ஆண்டு வரை, பெய்சிங் போக்குவரத்து பல்கலைக்கதகத்தில் கற்றுக் கொண்டு, கணக்கர் பட்டம் பெற்றேன். 2005ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள், சீன வானொலி நிலையத்துக்கு வந்து, தமிழ் மொழி கற்க துவங்கினேன். ஏறக்குறைய 1.5 ஆண்டுகளில், கலைமணி, மதியழகன், மோகன் ஆகியோருடன் இணைந்து, தமிழ் மொழியின் சொற்கள், எழுத்துக்கள், உச்சரிப்பு முதலியவற்றை கற்றுக் கொண்டேன். தற்போது, செய்திகளையும் செய்தித்தொகுப்புகளையும் மொழித்து வருகிறேன். தவிர, சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சிக்கு மதியழகனுடன் இணைந்து பொறுப்பேற்றுள்ளேன். சீனாவின் நீண்டகால வரலாற்றையும் ஒளிமயமான பண்பாட்டையும் நேயர்கள் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். இந்நிகழ்ச்சிகளை மேலும் நன்கு தயாரிப்பதற்கு, நேயர்களாகிய நீங்கள் கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம், எங்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதை நான் வரவேற்கிறேன். சீன வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகளுக்கு நேயர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டுமென நான் விரும்புகின்றேன்.

இவ்வாண்டு ஆக்ஸ்டு முதல் நாள், தமிழ் பிரிவு நிறுவப்பட்ட 45வது ஆண்டு நிறைவுநாளாகும். மகிழ்ச்சியான இந்த நாளில், எனது நல்வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040