• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-22 16:34:13    
சேந்த மங்கலம், S.M. இரவிச்சந்திரன்

cri
கடந்த 45 ஆண்டுகளில் நான் 23 ஆண்டுகாலம் சீன வானொலியோடு தொடர்பு வைத்துள்ளேன். அமரர் Y.S பாலு அவர்கள் எனக்கு அறிமுகம் செய்ய, இன்று நான் பலருக்கும் அறிமுகம் செய்வதை தொடர்ந்து வருகிறேன். சீன வானொலி தமிழ்ப் பிரிவின் முன்னாள் தலைவர் சுந்தரம் அவர்கள் தான் எங்களுடைய நாமக்கல் மன்றத்தை துவக்கியவர். எங்கள் பகுதியில் 23 கிளை மன்றங்கள் உள்ளன. தமிழகத்தில் முதன் முதலில் கிளை மன்றம் துவங்கியது நாமக்கல் மன்றம் என்பது அதன் சிறப்பு. பெருந்துறை முதல் ஜெயங்கொண்டம் வரை நடைபெற்ற 19 கருத்தரங்குகளிலும் பங்கேற்றுள்ளேன். 2006 ஆண்டில் சிறந்த நேயராக தேர்வுசெய்யப்பட்டு சீனாவுக்கு அழைக்கப்பட்டேன். சீன வானொலி பத்து நாட்கள் சிறப்பு நேயருக்கான பரிசளிப்பு விழா நடத்தியது. முதன்முதலாக விமானப்பயணம், சீன பெருஞ்சுவர் சந்திப்பு ஆகியவை சீன வானொலி எனக்கு தந்தவை. குடத்துக்குள் வைக்கப்பட்ட விளக்காய் இருந்த என்னை குன்றின் மேல் வைத்த விளக்காய் ஆக்கிய பெருமை சீன வானொலியையே சேரும்.