• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-22 16:35:38    
இராசிபுரம், S.மணிமேகலை

cri
யாம் கற்ற மொழிகளில் தமிழ் மொழியே சிறந்தது. தேனை விட ச்சுவையானது என்ற பாரதிதாசனின் வரிகளுக்கேற்ப சீன தமிழ் ஒலிபரப்பு மிகவும் சுவையாக நேயர்களை வந்தடைகின்றது. 43 மொழிகளில் ஒலிபரப்பி உலகில் மூன்றாவது சர்வதேச வானொலி நிலையமாக சீன வானொலி வளர்ந்துள்ளது. 1998 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் சீன வானொலி நிலையம் இணையதளத்தைத் துவக்கியது. 2005ம் ஆண்டு ஒலிவளர்க்கும் உறவாக தமிழ்ப் பிரிவின் பணியாளர்கள் அரை மணிநேர ஒலிபரப்பை ஒரு மணிநேரமாக அதிகமாக்கி வளர்த்தனர். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பற்றி வழங்கப்படும் தகவல்களைக் கேட்கும் போது பெய்ஜிங் ஒலிம்பிக் நடக்கும் இடத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. நாள்தோறும் சற்றும் ஓயாத, திறமை, சிந்தனை, கூட்டு முயற்சிகளின் ஆக்கமே சீன வானொலியாகும். அதில் தனித்திறமை வாய்ந்தது சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு ஒலிபரப்பாகும். மலையளவு சாதனைகள் நிகழ்த்தி எஸ்.சுந்தரன் திருமதி. தி.கலையரசி ஆகியோர் சீன வானொலியில் தமிழ்ப்பிரிவை முதலிடம் பெறச்செய்துள்ளனர். அதற்கு உறுதுணை செய்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.