• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-22 16:20:15    
பொது மக்கள் விளையாட்டுக்கள்

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியை நடத்துவதற்கான விண்ணப்பம் வெற்றி பெற்றது முதல் இதுவரையான 7 ஆண்டுகளில், சீனாவில் பொது மக்களுக்கு இடையிலான விளையாட்டு ஆர்வம் சுறுசுறுப்பாக வளர்ந்துள்ளது. இது பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சீரான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. சீனத் தேசிய விளையாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் feng jian zhong இன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார்.

தற்போது, பொது மக்களுக்கான பல்வகை விளையாட்டு வசதிகள் சீனாவின் நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பரவலாகியுள்ளது. இதற்கான சேவை அமைப்புமுறையும் உருவாக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு சீன மக்களின் விளையாட்டு நிலைமைகளை வெளிப்படுத்தும் வகையில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, பெய்ஜிங் மற்றும் அதனுடன் இணைந்து போட்டிகளை நடத்தும் இதர நகரங்களிலும் சுயமாகவோ அல்லது அரசின் ஏற்பாட்டிலோ பல்வகை விளையாட்டு நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்வர்.