• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-23 15:14:43    
திபெத்தியல் அறிஞர்கள்

cri
கனடாவில் பயணம் மேற்கொண்டு வரும் சீனாவின் திபெத்தியல் அறிஞர்கள் பிரதிநிதிக் குழு, நேற்று, Ottawaவிலுள்ள சீனத் தூதரகத்தில், செய்தியாளர் கூட்டம் நடத்தியது.

சீனாவின் தேசிய இனத் தன்னாட்சி அமைப்பு முறை, திபெத் பண்பாட்டுப் பாதுகாப்பு, நடுவண் அரசு தலாய் லாமாவின் தனிப்பட்ட செயலாளருடன் நடத்திய கலந்தாலோசனையின் முன்னேற்றம் முதலியவை பற்றி, பிரதிநிதிக் குழுவினர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

திபெத் பிரச்சினை பற்றி, இந்த நாடுகளின் அரசியல் தலைவர்கள் மற்றும் செய்தி ஊடகங்களுடன் தொடர்பு கொண்டு, புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவது, இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என்று இக்குழுவின் தலைவரான, சீன மத்தியத் தேசிய இனப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் danzhuangben கூறினார். சீனாவின் தொடர்புடைய வாரியங்கள், திபெத்தின் பல்வேறு தரப்பினரும் வெளி நாடுகளுக்குச் சென்று, பரிமாற்ற நடவடிக்கை மேற்கொள்ள, ஏற்பாடு செய்ய பாடுபடும். அதே வேளையில், வெளிநாடுகளின் பல்வேறு வட்டாரத்தினரை திபெத்துக்குச் சென்று சோதனைப் பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கும் என்று சீனாவின் வெளிநாட்டுப் பண்பாட்டுப் பரிமாற்றச் சங்கத்தின் துணைத் தலைமைச் செயலாளர் Wang Pijun தெரிவித்தார்.