• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-23 14:31:45    
தமிழ் மூலம் சீனம் பாடம் 139

cri
வாணி – வணக்கம் நேயர்களே, தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

க்ளீட்டஸ் – வணக்கம், நேயர்களே.

வாணி – வழக்கப் படி, இன்று முதலில் கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்வோமா? என்னைப் பின்பற்றி வாசியுங்கள்.

திரு பாலு பெருஞ்சுவர் ஹோட்டலில் தங்கியிருக்கப் பதிவு செய்கிறார். பணியாளர்கள் கூறியதாவது, 请出示护照办理入住手续,qing chu shi he zhao ban li ru zhu shou xu. 办理手续, ban li shou xu, பதிவு செய்தல். 请出示护照办理入住手续,qing chu shi he zhao ban li ru zhu shou xu.

க்ளீட்டஸ் –请出示护照办理入住手续,qing chu shi hu zhao ban li ru zhu shou xu. தயவு செய்து கடவுச் சீட்டைக் காட்டுங்கள். தங்கியிருக்கப் பதிவு செய்யுங்கள்.

வாணி – அடுத்த வாக்கியம், 请付押金200 美元。Qing fu ya jin 200 mei yuan. 押金ya jin, என்றால் முன்பணம். 美元mei yuan, என்றால் அமெரிக்க டாலர். 请付押金200 美元。Qing fu ya jin 200 mei yuan.

க்ளீட்டஸ் –请付押金200 美元。Qing fu ya jin 200 mei yuan. முன்பணமாக, 200 அமெரிக்க டாலர் செலுத்துங்கள்.

வாணி – 请您拿好房间钥匙。qing nin na hao fang jian yao shi.

房间fang jian,அறை. 钥匙yao shi, சாவி. 请您拿好房间钥匙。qing nin na hao fang jian yao shi.

க்ளீட்டஸ் –请您拿好房间钥匙。qing nin na hao fang jian yao shi. இதோ உங்கள் அறையின் சாவி.

வாணி – 请出示护照办理入住手续,qing chu shi he zhao ban li ru zhu shou xu.

க்ளீட்டஸ் –请付押金200 美元。Qing fu ya jin 200 mei yuan.

வாணி – 请您拿好房间钥匙。qing nin na hao fang jian yao shi.

வாணி – அடுத்து, இன்றைய புதிய பாடம்.

请把行李留在这儿。Qing ba xing li liu zai zhe er.

க்ளீட்டஸ் – 请把行李留在这儿。Qing ba xing li liu zai zhe er.

வாணி –请把行李留在这儿。Qing ba xing li liu zai zhe er. பயணப்பெட்டிகளை இங்கே வையுங்கள். 行李xing li என்றால் பயணப்பெட்டிகள். 请把行李留在这儿。Qing ba xing li liu zai zhe er.

க்ளீட்டஸ் –请把行李留在这儿。Qing ba xing li liu zai zhe er. பயணப்பெட்டிகளை இங்கே வையுங்கள்.

வாணி -请把行李留在这儿。Qing ba xing li liu zai zhe er.

க்ளீட்டஸ் –请把行李留在这儿。Qing ba xing li liu zai zhe er. பயணப்பெட்டிகளை இங்கே வையுங்கள்.

வாணி – 我们的工作人员一会儿把它送到您的房间。wo men de gong zuo ren yuan yi hui er ba ta song dao nin de fang jian.

க்ளீட்டஸ் – 我们的工作人员一会儿把它送到您的房间。wo men de gong zuo ren yuan yi hui er ba ta song dao nin de fang jian.

வாணி –我们的wo men de என்றால் எங்கள், 工作人员gong zuo ren yuan என்றால், பணியாளர்கள், 一会儿yi hui er என்றால் சிறிது நேரம் அல்லது விரைவில் என்ற பொருள்.

க்ளீட்டஸ் –我们的wo men de என்றால் எங்கள், 工作人员gong zuo ren yuan என்றால், பணியாளர்கள், 一会儿yi hui er என்றால் சிறிது நேரம் அல்லது விரைவில் என்ற பொருள்.

வாணி – 我们的工作人员一会儿把它送到您的房间。wo men de gong zuo ren yuan yi hui er ba ta song dao nin de fang jian. எங்கள் பணியாளர்கள் அவற்றை உங்கள் அறைக்குக் கொண்டு வருவார்கள்.

க்ளீட்டஸ் – 我们的工作人员一会儿把它送到您的房间。wo men de gong zuo ren yuan yi hui er ba ta song dao nin de fang jian. எங்கள் பணியாளர்கள் அவற்றை உங்கள் அறைக்குக் கொண்டு வருவார்கள்.

வாணி –我们的工作人员一会儿把它送到您的房间。wo men de gong zuo ren yuan yi hui er ba ta song dao nin de fang jian.

க்ளீட்டஸ் –我们的工作人员一会儿把它送到您的房间。wo men de gong zuo ren yuan yi hui er ba ta song dao nin de fang jian. எங்கள் பணியாளர்கள் அவற்றை உங்கள் அறைக்குக் கொண்டு வருவார்கள்.

வாணி – 我们乘电梯上五层。Wo men cheng dian ti shang wu ceng.

க்ளீட்டஸ் –我们乘电梯上五层。Wo men cheng dian ti shang wu ceng.

வாணி –电梯dian ti, என்றால் மின்தூக்கி, 乘电梯cheng dian ti என்று மின்தூக்கி மூலம் என்ற பொருள்.

க்ளீட்டஸ் –乘电梯cheng dian ti என்றால் மின்தூக்கி மூலம் என்ற பொருள்.

வாணி – 我们乘电梯上五层。Wo men cheng dian ti shang wu ceng. நாங்கள் மின்தூக்கி மூலம் 5வது மாடிக்குச் செல்லலாம். 我们乘电梯上五层。Wo men cheng dian ti shang wu ceng.

க்ளீட்டஸ் –我们乘电梯上五层。Wo men cheng dian ti shang wu ceng. நாங்கள் மின்தூக்கி மூலம் 5வது மாடிக்குச் செல்லலாம்.

வாணி --我们乘电梯上五层。Wo men cheng dian ti shang wu ceng.

க்ளீட்டஸ் –我们乘电梯上五层。Wo men cheng dian ti shang wu ceng. நாங்கள் மின்தூக்கி மூலம் 5வது மாடிக்குச் செல்லலாம்.

வாணி – அடுத்து, இன்று கற்றுக்கொண்ட பாடம் முழுவதையும் கேளுங்கள்.

请把行李留在这儿。Qing ba xing li liu zai zhe er.

க்ளீட்டஸ் –请把行李留在这儿。Qing ba xing li liu zai zhe er. பயணப்பெட்டிகளை இங்கே வையுங்கள்.

வாணி –我们的工作人员一会儿把它送到您的房间。wo men de gong zuo ren yuan yi hui er ba ta song dao nin de fang jian.

க்ளீட்டஸ் –我们的工作人员一会儿把它送到您的房间。wo men de gong zuo ren yuan yi hui er ba ta song dao nin de fang jian. எங்கள் பணியாளர்கள் அவற்றை உங்கள் அறைக்குக் கொண்டு வருவார்கள்.

வாணி --我们乘电梯上五层。Wo men cheng dian ti shang wu ceng.

க்ளீட்டஸ் –我们乘电梯上五层。Wo men cheng dian ti shang wu ceng. நாங்கள் மின்தூக்கி மூலம் 5வது மாடிக்குச் செல்லலாம்.

வாணி – மீண்டும் ஒரு முறை எங்களுடன் சேர்ந்து பயிற்சி செய்யுங்கள்.

请把行李留在这儿。Qing ba xing li liu zai zhe er. பயணப்பெட்டிகளை இங்கே வையுங்கள்.

我们的工作人员一会儿把它送到您的房间。wo men de gong zuo ren yuan yi hui er ba ta song dao nin de fang jian. எங்கள் பணியாளர்கள் அவற்றை உங்கள் அறைக்குக் கொண்டு வருவார்கள்.

க்ளீட்டஸ் – 谢谢。Xiexie. நன்றி.

வாணி –我们乘电梯上五层。Wo men cheng dian ti shang wu ceng. நாங்கள் மின்தூக்கி மூலம் 5வது மாடிக்குச் செல்லலாம்.

க்ளீட்டஸ் – 好,hao. போகலாம்.

வாணி – சரி, நேயர்களே. இன்றைய வகுப்பு நிறைவடைந்தது. மறவாமல் வீட்டில் அதிக பயிற்சி செய்யுங்கள்.

peng you men, xi qi jie mu zai jian. நண்பர்களே, அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம்.

க்ளீட்டஸ் -- peng you men, xia qi jie mu zai jian.