• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-23 09:58:14    
நிலநடுக்கத்தில் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்

cri

சீனாவின் தொடர்புடைய வாரியங்கள் நேற்று, வென்ச்சுவன் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அளவு பற்றி, மதிப்பீடு செய்தன.
சிச்சுவானில் வென் ச்சுவன் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் மற்றும் நகரங்கள்,  நிலநடுக்கத்தில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக மதிப்பிடப்பட்டன.
வென் ச்சுவன் நிலநடுக்கத்திற்குப் பிந்திய புனரமைப்பு பற்றிய சீன அரசின் கோரிக்கையின் படி, பொதுத் துறை அமைச்சகமும், தேசிய நில வள அமைச்சும், நிலநடுக்கப் பணியகமும், சிச்சுவான், கான்சு, ஷான்சி ஆகிய மாநில அரசுகளுடன், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அளவு பற்றி, பன்முகங்களிலும் புறநிலையாகவும் மதிப்பிட்டன. மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரதேசம், கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரதேசம், ஓரளவு பாதிக்கப்பட்ட பிரதேசம் ஆகிய மூன்று நிலைகளை, இந்த மதிப்பீடு முன்மொழிகிறது. அவற்றில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவை, சிச்சுவானில் இருக்கின்றன. அவை, wenchuan, beichuan, mianzhu, shifang, qingchuan, mao, an, dujiangyan, pingwu, pengzhou ஆகும்.