• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-23 15:02:24    
பகளாயூர், பி.ஏ.நாச்சிமுத்து—065084 7

cri
தமிழ் மொழி மட்டும் தெரிந்த எனக்கு சீனாவை பற்றியும் சீனாவின் தொழில் துறைகளை பற்றியும் மற்றும் உலக நாடுகள் பற்றியும் அறிந்துகொள்ள நமது சீன வானொலி தமிழ்ப் பிரிவு உதவுகிறது. இதுவரை 8 நேயர்களை சிறப்பு நேயர்களாக தேர்வு செய்து சீனாவிற்கு அழைத்து அவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி உலகில் எந்தவொரு வானொலியும் செய்யாத சாதனையை சீன வானொலி செய்துள்ளது. பொதுவாக வானொலி நேயர்கள் என்றாலே வசதி குறைந்தவர்கள் தான் அதிகம். அவர்களையும் உயர்ந்த மனிதர்களாக மதித்து சிறந்த நேயர்களாக உருவாக்க, நமது சீன வானொலி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
உலகில் பலப்பல நேயர்கள் அனுப்பும் கடிதங்களை பெற்று அவர்களுடைய உணர்வுகளை மதித்து அவர்களுக்கு பிடித்தது போல் நிகழ்ச்சிகளை அமைத்து வழங்கி வருகின்றது. சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு ஆலமரம் போல் வளர்ந்து உலக மக்களிடம் விழுதுகளை விரித்து படர்ந்து இமயம் போல் உயர்ந்துள்ளது.