• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-24 18:49:55    
மதியழகன்

cri
வணக்கம் நேயர்கள்! நான் மதியழகன். 1982ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் சிசுவான் மாநிலத்தின் யீபின் நகரில் பிறந்தேன். நடுத்தரப் பள்ளிக் கல்வி பெற்ற பின், பெய்சிங்கிற்கு வந்து தொடர்ந்து கல்வி பயின்றேன். 2001 முதல் 2005ம் ஆண்டு வரையான காலத்தில், பெய்சிங் போக்குவரத்து பல்கலைக்கழகத்தில் கணக்கர் பட்டம் பெற்றேன். 2005ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள், சீன வானொலி நிலையத்துக்கு வந்து, தமிழ் மொழியைக் கற்கத் துவங்கினேன். சுமார் ஒன்றரை ஆண்டுகளில், தேன் மொழி, கலைமணி, மோகன் ஆகியோருடன் சேர்ந்து, தமிழ் மொழி தொடர்பான அறிவுகளைக் கற்றுக் கொண்டேன். 2007ம் ஆண்டின் துவக்கத்தில், தமிழ் பிரிவில் அதிகாரப்பூர்வமாக சேர்ந்து, பல்வகை பணிகளில் ஈடுபட்டேன். தற்போது, செய்தி, செய்தித் தொகுப்பு, சீன வரலாற்றுச் சுவடுகள் முதலிய நிகழ்ச்சிகளில் பணி புரிந்து வருகிறேன்.