• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-24 18:51:44    
மோகன்

cri
என் பெயர் மோகன். 1982ம் ஆண்டு பெய்சிங்கில் பிறந்தேன். 2001ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் முதல், 2005ம் ஆண்டு ஜூலை திங்கள் வரை, சீன வேளாண் பல்கலைக்கழகத்தில் நான் கல்வி பயின்றேன். 2005ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள், சீன வானொலி நிலையத்தின் தமிழ்ப் பிரிவில் பணியில் சேர்ந்தேன். 16 திங்கள் காலத்தில், தமிழ் மொழி எழுத்துக்கள், இலகக்ணம், உச்சரிப்பு, வாக்கிய அமைப்பு ஆகியவற்றை நான் கற்றேன். தமிழ் மொழி படித்ததன் மூலம், தமிழ்நாட்டின் இலக்கியம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றின் மீதான ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. 2007ம் ஆண்டு துவக்கத்தில், நான் செய்திகளை மொழி பெயர்க்க துவங்கினேன். 2007ம் ஆண்டு ஜூன் திங்கள் முதல், கலைமணியுடன் இணைந்து விளையாட்டுச் செய்திகளை மொழி பெயர்க்க துவங்கினேன். 2008ம் ஆண்டின் துவக்கத்தில், நான் அறிவிப்பாளராக வளர்ந்துள்ளேன். தற்போது, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்ச்சியை தயாரித்து அளிக்கின்றேன். எனது மொழி பெயர்ப்புத் திறனை உயர்த்த தொடர்ந்து பாடுபட்டு வருகின்றேன். அதற்காக நான் மேலும் அதிகமாக உழைக்க வேண்டுமென உறுதி கொண்டுள்ளேன்.