முழு நாட்டளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 71 பொது சுகாதார நிபுணர்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் மற்றும் ஊனமுற்றொர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பொது சுகாதார காப்புறுதிப் பணிக்கு உயர் நிலையான தொழில் நுட்ப ஆதரவு அளிப்பார்கள்.
உணவுப்பொருட்கள், குடிநீர், பொது இடங்களிலான சுகாதாரம், தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு முதலிய துறைகளில் அவர்கள் சேவை புரிகின்றனர் என்று தெரிகிறது.
|