• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-25 10:29:27    
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பாதுகாப்பு

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேண்டுமென்றே, குறை கூற கூடாது என்று சீன மக்கள் நாளேடு இன்று வெளியிட்ட பெயரிட்ட கட்டுரை கூறியது.

சட்டுரையின் ஆசிரியர், சில ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பேட்டி கண்ட அனுபவங்கள் கொண்டவர். இவ்வனுபவத்தின் மூலம் ஒலிம்பிக் போட்டியின் போதான பாதுகாப்புப் பணி அவமதிக்கப்பட முடியாது என்பதை உறுதிப்படுத்தின. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் அரசுகளும், பாதுகாப்புப் பணியை மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாகக் கொண்டுள்ளன. அதனால், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, தாராளமாக தனது பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு, உலக மக்களுக்கு மனநிறைவு ஏற்படுத்தும் என்று இக்கட்டுரையின் ஆசிரியர் கூறினார்.