• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-25 15:22:04    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் செல்லிட ஒளிபரப்பு

cri
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் செல்லிட ஒளிபரப்பு
சீனா தற்சார்பு ஆராய்ந்து வளர்க்கும் செல்லிட பல்லூடக ஒளிபரப்பு (CMMB) மூலம், ஒலிம்பிக் வரலாற்றில், முதன்முறையாக போட்டிகள், செல்லிட ஒளிபரப்பு செய்யப்படும், பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற 2008 செல்லிட பல்லூடக ஒலிபரப்பு மற்றும் தொலைக்காட்சியின்  கருத்தரங்கிலிருந்து, இத்தகவல் கிடைத்தது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, செல்லிட பல்லூடக ஒளிபரப்பின் சமிக்ஞை பெறும் நிலையம் மூலம், போட்டியின் நடைமுறை நிலைமை, எந்த நேரத்திலும் எந்த இடத்திலும், காணப்படலாம்.
சீனாவின் 37 நகரங்களில், இந்தத் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும்.