• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-25 18:59:40    
சர்வதேச சமூகத்தின் நன்கொடை

cri

ஜூலை 24ம் நாள் வரை, 170க்கு அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்கள், பல சர்வதேச நிறுவனங்கள் மற்றும் மிகபல நண்பர்கள், சிச்சுவானுக்கு ஆகியவை வழங்கிய நன்கொடை நிதி மற்றும் பொருட்களின் மதிப்பு, 313 கோடியே 70 இலட்சம் யுவானாகும் என்று, சீன பொது துறை அமைச்சகத்தின் மீ்ட்புதவி பிரிவின் தலைவர் வாங் சென்யேள இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

தவிர, 11 நாடுகளின் 4 மீட்புதவி அணிகளும், 9 மருத்துவ சிகிச்சை அணிகளும் சிச்சுவான் மாநிலத்தில் மீட்புதவி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. நவீன சீனா நிறுவப்பட்ட பிறகு, சீன அரசு பெற்றுள்ள மிக பெரிய அளவிலான சர்தவேச மீட்புதவி, இதுவாகும். இதற்கு சீன அரசும் மக்களும் நன்றி தெரிவிப்பதாக, வாங் சென் யேள குறிப்பிட்டார்.