• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-25 09:30:15    
பெய்ஜிங் ஒலிம்பிக் செய்தி ஊடகக் கிராமங்கள் திறக்கப்பட்டன

cri
பெய்ஜிங் ஒலிம்பிகிற்கான 2 செய்தி ஊடகக் கிராமங்கள் இன்று காலை திறக்கப்பட்டன. உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த சுமார் 7000 செய்தி ஊடகப் பணியாளர்களை அவை வரவேற்கவுள்ளன.
இவ்விரண்டு கிராமங்கள், ஒலிம்பிக் வனவளப் பூங்கா மற்றும் சீனத் தேசிய விளையாட்டரங்கின் அருகில் அமைந்துள்ளன.
இன்று காலை நடைபெற்ற துவக்க விழாவில், சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா முதலிய நாடுகளைச் சேர்ந்த பல பத்து செய்தியாளர்கள் முதலாவது தொகுதி விருந்தினராக மாறினர். பெய்ஜிங் ஒலிம்பிக் செய்தி ஊடகக் கிராமங்களில் தங்கியிருக்கும் விருந்தினர் அனைவரும் தனி அறை, உணவு, மருத்துவம், இணையம், உடல் பயிற்சி, போக்குவரத்து முதலிய வசதிகளை அனுபவிக்கலாம் என்று அறியப்படுகின்றது.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை அறிவிக்க 20 ஆயிரம் செய்தியாளர்கள் பதிவ செய்துள்ளனர். இவ்விரண்டு கிராமங்களைத் தவிர, பெய்ஜிங் மாநகரில் 50க்கும் மேற்பட்ட நட்சத்திர ஹோட்டல்களும் அவர்களுக்கு சேவை புரியும்.