• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-25 09:31:19    
ஹெ நான் மாநிலத்தின் செங் சோ நகரில் பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம்

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் இன்று காலை 8 மணி முதல் ஹெ நான் மாநிலத்தின் தலைநகரான செங் சோ நகரில் துவங்கியது. மொத்தம் 208 தீபம் ஏந்தும்நபர்கள் தீபத்தை ஏந்தி 7.6 கிலோமீட்டர் தொலைவு ஓடி தொடரோட்டத்தை நிறைவேற்றுவர்.
நாளை முதல் 28ம் நாள் வரை, ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் இம்மாநிலத்தின் காய் புஃங், லோ யாங், ஆன் யாங் ஆகிய 3 நகரங்களில் நடைபெறும்.