• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-26 19:57:22    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணி

cri
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பல்வேறு ஆயத்தப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, தனிச்சிறப்புடைய உயர் தரமான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தி, சர்வதேச சமூகத்துக்குச் சீனா அளித்த வாக்குறுதியை உண்மையாக நிறைவேற்ற வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் இன்று பெய்ஜிங்கில் வலியுறுத்தினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் ஒரு கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தக் கடமையை பயன் தரும் முறையில் நிறைவேற்றி, இப்போட்டிக்கும் ஊனமுற்றோர் விளையாட்டு இலட்சியத்துக்கும் பல்வேறு சமூக வட்டாரங்களை கவனம் செலுத்தச் செய்ய வேண்டும் என்றும், 2 சிறப்பான ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.