• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-29 16:10:40    
போக்குவரத்து சேவையின் ஆயத்தப் பணி

cri
பெய்சிங் ஒலிம்பிக் போக்குவரத்து சேவை செயல்பாட்டுக்கான ஆயத்தப் பணிகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளதாக பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு அமைப்புக் குழுவின் போக்குவரத்து பிரிவின் தலைவர் yu chunquan பெய்சிங்கில் இன்று தெரிவித்தார். ஜூலை திங்கள் 20ம் நாள் முதல், ஒலிம்பிக் போக்குவரத்துச் சேவையில் நாள்தோறும் ஏறக்குறைய ஆயிரத்து 500 பேருந்துகள் ஒதுக்கப்பட்டன என்று yu chunquan கூறினார்.பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு போக்குவரத்து சேவையை வழங்குகின்ற ஊர்திகளின் மொத்த எண்ணிக்கை, 7 ஆயிரத்தை எட்டும்.