• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-29 11:15:29    
பெய்ஜிங் ஒலிம்பிக் தீபம் Hebeiக்குச் சென்றது

cri

இன்று முதல், மத்திய சீனாவின் Hebei மாநிலத்தில் 3 நாள் நீடிக்கும், ஒலி்ம்பிக் தீப தொடரோட்டம் நடைபெறுகிறது. இன்று பெய்ஜிங் ஒலி்ம்பிக் தீப தொடரோட்டம், அதன் தலைநகரான Shi jiazhuangயில் நடைபெறுகிறது.
அதன் நீளம், 9.3 கிலோமீட்டராகும். மொத்தம் 188 பேர் தீபம்  ஏந்துகின்றனர்.


இன்று முதல், 31ம் நாள் வரை, Hebei மாநிலத்தில் Shi jiazhuang, Qiang huangdao, Tangshan ஆகிய நகரங்களில், பெய்ஜிங் ஒலிம்பிக் தீபதொடரோட்டம் நடைபெறும்.