• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-29 16:59:59    
சீனச்செஞ்சிலுவை சங்கம் பெற்றுள்ள நன்கொடை

cri

ஜுலை 27ம் நாள் மாலை 6 மணி வரை, வென்ச்சுவான் கடும் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவி அளிக்கும் வகையில், சீனச்செஞ்சிலுவை சங்கம் பெற்றுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடைத்தொகை மற்றும் பொருட்களின் மதிப்பு 1580கோடி யுவானுக்கு மேலாகும்.

இன்று பெய்சிங்கில் நடைபெற்ற நிலநடுக்கபேரிடர் நீக்கப் பணியில் பங்கெடுத்த சீனச் செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த முன் மாதிரி நபர்கள் மற்றும் நிறுவனங்களை பாராட்டும் மாநாட்டில் இச்சங்கத்தின் தலைவர் Peng Peiyun அம்மையார் இதை தெரிவித்தார்.

தற்போது, சிச்சுவான், கான் சூ, ஷெங் சி, யுன்னான், குவெய் சோ முதலிய பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சீனச் செஞ்சிலுவை சங்கம் மொத்தம் 500கோடி யுவானுக்கு மேலான மீட்புதவித் தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது என்று தெரிய வருகின்றது.