• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-31 14:42:37    
பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம்

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை இன்று, சீனாவின் வட பகுதியிலுள்ள கனரகத் தொழில்துறை அமைந்துள்ள ஹெபெய் மாநிலத்தின் Tangshan நகரில் நிறைவடைந்தது.

சீன வானொலி நிலையத்தின் ஒலிம்பிக் விளையாட்டுச் செய்தியாளர் wangqi உள்ளிட்ட 208 பேர் இந்நடவடிக்கையில் தீபம் ஏந்தினர். ஒலிம்பிக் தீபத் தொட்ட நடவடிக்கை 1217 மணிக்கு முடிந்தது.

இத்தோடு, ஹெபெய் மாநிலத்திலுள்ள பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை நிறைவடைந்தது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஒத்துழைப்புக்கான நகரும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் கால் பந்து போட்டியை நடத்துகின்ற மாநகருமான தியன் சினில் நாளை தீப தொடரோட்ட நடவடிக்கை நடைபறும்.