• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-31 17:11:34    
பெய்ஜிங்கின் நம்பிக்கை

cri
ஒலிம்பிக் உணவுப் பொருட்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் ஆற்றலும், முழுமையான நம்பிக்கையும் பெய்ஜிங்குக்கு உண்டு என்று பெய்ஜிங் உணவுப் பொருள் பாதுகாப்பு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் Tang Yunhua அம்மையார் இன்று பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

ஒலிம்பிக் உணவுப் பொருட்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க, பெய்ஜிங் மாநகரம் சிறப்பு நிறுவனத்தை உருவாக்கி, ஒலிம்பிக் உணவுப் பொருட்களின் உற்பத்தி தளம்த்துக்கும், பதனீட்டு நிறுவனங்களுக்கும், பொருட்களின் புழக்க மையங்களுக்கும் சென்று கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு, தொடர்புடைய வாரியத்தை பெய்ஜிங் ஏற்பாடு செய்துள்ளது என்று Tang Yunhua அறிமுகப்படுத்தினார்.