• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-31 18:00:50    
சுகாதார அமைப்பு முறையின் மறுசீரமைப்பு

cri

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான சுகாதார அமைப்பு முறையின் மறுசீரமைப்புப் பணிக்கு,1200கோடி யுவான் ஒதுக்கப்படும். மருத்துவ சிகிச்சை மற்றும் சுகாதார அமைப்புகளின் கட்டிடங்களைச் செப்பனிட்டு, கட்டியமைப்பது, தொடர்புடைய வசதிகளை வாங்குதல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கு இத்தொகை பயன்படுத்தப்படும் என்று சீனச் சுகாதார அமைச்சின் திட்ட மற்றும் நிதி வாரியத்தின் தலைவர் சாவ் சிலின் இன்று பெய்சிங்கில் கூறினார்.

இந்த மறுசீரமைப்புப் பணியில், சிச்சுவான், ஷான் சி, கான் சூ ஆகியவற்றின் அரசுகள் உறுதிப்படுத்திய 51 கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் இடம்பெறுகின்றன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு நிலை மருத்துவச் சிகிச்சை அமைப்புகள், மறுசீரமைப்பு இலக்குகளாகும் என்று தெரிய வருகிறது.