ஆகஸ்ட் முதல் நாள், பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், வட சீனாவின் தியன் சின் மாநகரின் பின்ஹாய் பிரதேசத்தில் நடைபெற்றது.
காலை 8 மணிக்கு, தியன் சின் துறைமுகத்தின் சதுக்கத்தில், தொடரோட்டம் துவங்கியது. இதன் மொத்த நீளம், 16 கிலோமீட்டராகும். 191 ஒலிம்பிக் தீபம் ஏந்தும் நபர்கள் இதில் கலந்து கொண்டனர்.
|