• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-01 09:34:09    
பூ மழைத்தூவி வசந்தங்கள் வாழ்த்த

cri
வேலூர் மாவட்டம், தார்வழி சீன வானொலி நேயர்மன்றத்தின் தலைவர் பி.முத்து, பி.கலைச்செல்வி தம்பதிகள், ஏப்ரல் 16ம் நாள் அன்று இல்லறத்தில் இணைந்தனர். அவர்களுக்கு எங்கள் திருமண வாழ்த்துக்களைத் தெரிவக்கின்றோம். இரு மனங்களும் ஒரு மனமாக இணைந்து, நாளும் மகிழ வாழ்த்துக்கள். புதுமண தம்பதியரை வாழ்த்தும் வகையில், முனுகப்பட்டு கண்ணன்சேகர், செல்லூர் சீனிவாசன் ஆகியோர், நினைத்தை முடிப்பவன் என்ற திரைப்படத்திலிருந்து பூ மழைத்தூவி வசந்தங்கள் வாழ்த்த என்ற பாடலை ஒலிபரப்புமாறு கேட்டுக்கொண்டனர்.