• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-03 16:37:46    
ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம்

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை இன்று காலை, சீனாவின் தென் மேற்குப் பகுதியிலுள்ள ச்சிவான் மாநிலத்தின் guangan நகரில் நிறைவடைந்தது.இந்நகரம், சீன சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை, நவீனமயமாக்கக் கட்டுமானத்திற்கான தலைமை வடிவமைப்பாளர் dengxiaoping இன் ஊராக இருக்கிறது.


 

தீபத் தொடரோட்டம் துவங்கும் முன்பு, வென்ச்சிவான் நிலநடுக்கத்தில் உயிரிந்தோருக்கு பொது மக்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.


இன்று காலை 9 மணிக்கு, தீபத் தொடரோட்டம் guangan பொருட்காட்சி மையத்தில் நிறைவேற்றியது. தீபத் தொடரோட்ட நெறியின் மொத்த நீளம்7.3 கிலோமீட்டராகும். பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் நாளை ச்சிவான் மாநிலத்தின் leshan நகரில் நடைபெறும்.