• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-03 18:51:19    
ஒலிம்பிக் அரங்குகளை பார்வையிட்ட தலைமை அமைச்சர்

cri

சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் இன்று பெய்ஜிங் ஒலிம்பிக் திடல்கள் மற்றும் அரங்குகளையும் காப்புறுதி சாதனங்களையும் பார்வையிட்டார். பல்வேறு காப்புறுதி பணிகளை செவ்வனே செய்து உண்மையாக சர்வதேச சமூகம், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் மனநிறைவு அடையச் செய்யும் பெய்ஜிங் ஒலிம்பிக்கை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

சீனா பொறுப்பளிக்கும் நாடாகும். தாம் அளித்த பல்வகை வாக்குறுதிகளை சீனா நுணுக்கமாக நிறைவேற்றி ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை தனிச்சிறப்பியலுடனும் தரத்துடனும்  நடத்தும் என்று வென்சியாபாவ் பார்வையிட்ட போது தெரிவித்தார். ஒலிம்பிகிற்கு பின் பெய்ஜிங் மாநகரின் சுற்றுச் சூழல் மேலும் சீராகும் என்று வென்சியாபாவ் விருப்பம் தெரிவித்தார்.