• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-05 11:43:31    
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி

cri
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 120வது முழு அமர்வின் துவக்க விழா நேற்று பெய்ஜிங்கில் நடைபெற்றது.
புதிதாக தேசிய இசைமன்டபத்தில் இந்த துவக்க விழா நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். சீன அரசும் மக்களும் வாக்குறுதிக்கிணங்க, மாபெரும் ஆர்வத்துடனும் முயற்சியுடனும், ஒரு சிறப்பான உயர் தரமான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவார்கள் என்று அவர் வலியுறுத்தினார். சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுக்களின் வளர்ச்சியை விரைவுப்படுத்தி, நீண்டகால அமைதி, பொதுச் செழுமை ஆகியவை படைத்த இணக்க உலகத்தை கட்டியமைப்பதற்கு சீனா பங்காற்றும் என்றும் அவர் கூறினார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்காக மேற்கொண்ட அயரா முயற்சியையும் பணிகளையும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ரோக் பாராட்டினார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முழு அமர்வு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும். நடப்புக் கூட்டம் 5ம் நாள் முதல் 7ம் நாள் வரை நடைபெறவுள்ளது.