• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-06 10:06:08    
தமிழ் மூலம் சீனம் பாடம் 141

cri
வாணி – வணக்கம் நேயர்களே, தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

க்ளீட்டஸ் – வணக்கம், நேயர்களே.

வாணி – வழக்கப் படி, இன்று முதலில் கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்வோமா? என்னைப் பின்பற்றி வாசியுங்கள்.

这是您的房间,Zhe shi nin de fang jian. இது உங்களது அறை.

க்ளீட்டஸ் --这是您的房间,Zhe shi nin de fang jian. இது உங்களது அறை.

வாணி – 房间真宽敞。Fang jian zhen kuan chang.

真, zhen, என்றால் மிகவும் என்ற பொருள். 宽敞kuan chang என்பது, விசாலமானது. 房间真宽敞。Fang jian zhen kuan chang.

க்ளீட்டஸ் --房间真宽敞。Fang jian zhen kuan chang. இந்த அறை மிகவும் விசாலமானது.

வாணி – 还有电脑设施。hai you dian nao she shi.

电脑dian nao என்றால் கணிணி என்று பொருள். 设施she shi என்றால் வசதி

க்ளீட்டஸ் --还有电脑设施。hai you dian nao she shi. கணிணி சாதனமும் உண்டு.

வாணி – 你在这里可以通过宽带和朋友们联系。Ni zai zhe li ke yi tong guo kuan dai he peng you men lian xi. 宽带kuan dai என்றால் அகன்ற அலைவரிசை இணையம் என்ற பொருள். 联系lian xi., என்றால் தொடர்பு கொள்வதாகும்.

க்ளீட்டஸ் -- 你在这里可以通过宽带和朋友们联系。Ni zai zhe li ke yi tong guo kuan dai he peng you men lian xi. இங்கே அகன்ற அலைவரிசை இணையம் மூலம் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

வாணி – 还可以直接拨号和家人通话。hai ke yi zhi jie bo hao he jia ren tong hua. 直接拨号zhi jie bo hao என்றால் நேரடியாக எண்ணை அழுத்துதல். 家人jia ren, என்றால் குடும்பத்தினர். 通话tong hua என்றால் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வது. 还可以直接拨号和家人通话。hai ke yi zhi jie bo hao he jia ren tong hua.

க்ளீட்டஸ் -- 还可以直接拨号和家人通话。hai ke yi zhi jie bo hao he jia ren tong hua. தொலைபேசியில் நேரடியாக எண்ணை அழுத்தி குடும்பத்தினருடன் பேசலாம்.

இசை

வாணி – தமிழாக்கம் இல்லாத நிலையில், இந்த உரையாடலை மீண்டும் ஒரு முறை கேளுங்கள். எவ்வளவு புரிந்து கொள்ள முடிகிறது என்பதை சோதனை செய்யுங்களேன்.

这是您的房间,Zhe shi nin de fang jian.

க்ளீட்டஸ் --房间真宽敞。Fang jian zhen kuan chang.

வாணி – 还有电脑设施。hai you dian nao she shi.

க்ளீட்டஸ் – 你在这里可以通过宽带和朋友们联系。Ni zai zhe li ke yi tong guo kuan dai he peng you men lian xi.

வாணி – 还可以直接拨号和家人通话。hai ke yi zhi jie bo hao he jia ren tong hua.

இசை

வாணி –சரி, இன்றைய புதிய வகுப்பைத் துவக்கலாம். இந்தப் பகுதியில் பெருஞ்சுவர் ஹோட்டலின் பணியாளர் ஒருவர் திரு பாலுவுக்கு அறையின் பயன்பாடு பற்றி அறிமுகப்படுத்துகின்றார்.

திரு பாலு அறையின் வசதி குறித்து மனநிறைவு தெரிவித்தார். அவர் கூறியதாவது

这里条件太优越了。Zhe li tiao jian tai you yue le.

க்ளீட்டஸ் –这里条件太优越了。Zhe li tiao jian tai you yue le.

வாணி –条件tiao jian என்றால் வசதி. 优越 you yue என்றால் சிறப்பானது.

க்ளீட்டஸ் –条件tiao jian என்றால் வசதி. 优越 you yue என்றால் சிறப்பானது.

வாணி – 这里条件太优越了。Zhe li tiao jian tai you yue le. இங்கே நல்ல வசதியாக இருக்கின்றது.

க்ளீட்டஸ் –这里条件太优越了。Zhe li tiao jian tai you yue le. இங்கே நல்ல வசதியாக இருக்கின்றது.

வாணி –这里条件太优越了。Zhe li tiao jian tai you yue le.

க்ளீட்டஸ் –这里条件太优越了。Zhe li tiao jian tai you yue le. இங்கே நல்ல வசதியாக இருக்கின்றது.

வாணி – 我相信在北京我会过得很愉快。Wo xiang xin zai beijing wo hui guo de hen yu kuai.

க்ளீட்டஸ் – 我相信在北京我会过得很愉快。Wo xiang xin zai beijing wo hui guo de hen yu kuai.

வாணி – 相信 xiang xin என்றால், நம்புதல் என்று பொருள். 愉快 yu kuai.

என்றால் மகிழ்ச்சி அடைதல் என்று பொருள்.

க்ளீட்டஸ் – 相信 xiang xin என்றால், நம்புதல் என்று பொருள். 愉快 yu kuai. என்றால் மகிழ்ச்சி அடைதல் என்று பொருள்

வாணி – 我相信在北京我会过得很愉快。Wo xiang xin zai beijing wo hui guo de hen yu kuai. பெய்சிங்கில் தங்கியிருக்கையில் நான் மகிழ்ச்சியடைவேன் என்று நம்புகின்றேன்.

க்ளீட்டஸ் –我相信在北京我会过得很愉快。Wo xiang xin zai beijing wo hui guo de hen yu kuai. பெய்சிங்கில் தங்கியிருக்கையில் நான் மகிழ்ச்சியடைவேன் என்று நம்புகின்றேன்.

வாணி –我相信在北京我会过得很愉快。Wo xiang xin zai beijing wo hui guo de hen yu kuai.

க்ளீட்டஸ் –我相信在北京我会过得很愉快。Wo xiang xin zai beijing wo hui guo de hen yu kuai. பெய்சிங்கில் தங்கியிருக்கையில் நான் மகிழ்ச்சியடைவேன் என்று நம்புகின்றேன்.

வாணி – 巴鲁先生,我先介绍一下房间的情况。ba lu xian sheng, wo xian jie shao yi xia fang jian de qing kuang.

க்ளீட்டஸ் –巴鲁先生,我先介绍一下房间的情况。ba lu xian sheng, wo xian jie shao yi xia fang jian de qing kuang.

வாணி – 介绍,jie shao, என்றால் அறிமுகப்படுத்துதல். 情况, qing kuang என்றால் நிலைமை என்று பொருள்.

க்ளீட்டஸ் –介绍,jie shao, என்றால் அறிமுகப்படுத்துதல். 情况, qing kuang என்றால் நிலைமை என்று பொருள்.

வாணி – 巴鲁先生,我先介绍一下房间的情况。ba lu xian sheng, wo xian jie shao yi xia fang jian de qing kuang. திரு பாலு, நான் முதலில் அறையிலுள்ள வசதிகள் பற்றி அறிமுகப்படுத்துகின்றேன்.

க்ளீட்டஸ் –巴鲁先生,我先介绍一下房间的情况。ba lu xian sheng, wo xian jie shao yi xia fang jian de qing kuang. திரு பாலு, நான் முதலில் அறையிலுள்ள வசதிகள் பற்றி அறிமுகப்படுத்துகின்றேன்.

வாணி –巴鲁先生,我先介绍一下房间的情况。ba lu xian sheng, wo xian jie shao yi xia fang jian de qing kuang.

க்ளீட்டஸ் – 巴鲁先生,我先介绍一下房间的情况。ba lu xian sheng, wo xian jie shao yi xia fang jian de qing kuang. திரு பாலு, நான் முதலில் அறையிலுள்ள வசதிகள் பற்றி அறிமுகப்படுத்துகின்றேன்.

இசை

வாணி – இன்று கற்றுக்கொண்டதை மீண்டும் ஒரு முறை கேளுங்கள். முதலாவது வாக்கியம், 这里条件太优越了。Zhe li tiao jian tai you yue le. இங்கே நல்ல வசதியாக இருக்கிறது.

க்ளீட்டஸ் –我相信在北京我会过得很愉快。Wo xiang xin zai beijing wo hui guo de hen yu kuai. பெய்சிங்கில் தங்கியிருக்கையில் நான் மகிழ்ச்சியடைவேன் என்று நம்புகின்றேன்.

வாணி –巴鲁先生,我先介绍一下房间的情况。ba lu xian sheng, wo xian jie shao yi xia fang jian de qing kuang. திரு பாலு, நான் முதலில் அறையிலுள்ள வசதிகள் பற்றி அறிமுகப்படுத்துகின்றேன்.

இசை

வாணி – சரி, நேயர்களே. இன்றைய வகுப்பு நிறைவடைந்தது. மறவாமல் வீட்டில் அதிக பயிற்சி செய்யுங்கள்.

peng you men, xi qi jie mu zai jian. நண்பர்களே, அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம்.

க்ளீட்டஸ் -- peng you men, xia qi jie mu zai jian.