• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-06 10:01:39    
பெய்ஜிங்கில் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம்

cri
6ம் நாள் முற்பகல், பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், கடைசி இடமான பெய்ஜிங்கில் நடைபெற்றது.

ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், பெய்ஜிங்கின் 7 நகரப் பிரதேசங்களில் நடைபெறும். அதன் மொத்த நீளம், 16.4 கிலோமீட்டராகும். இதில் கலந்து கொள்ளும் தீபம் ஏந்தும் நபர்களின் எண்ணிக்கை, 430க்கு மேலாகும்.

ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், பெய்ஜிங்கில் மொத்தம் 3 நாட்கள் நடைபெறும். 8ம் நாளிரவு, பறவைக் கூட்டின் முக்கிய தீபம் ஏற்றப்படும். அப்போது, 29வது பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அதிகாரப்பூர்வமாக துவங்கும்.