• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-06 14:41:22    
சி ச்சுவானில் மீண்டும் நில அதிர்வு

cri
5ம் நாள் மாலை 5:49 மணிக்கு, சி ச்சுவான் மாநிலத்தின் குவாங் யுவான் நகரத்தைச் சேர்ந்த ச்சிங் ச்சுவான் மாவட்டத்தில், ரிச்டர் அளவையில் 6.1ஆக பதிவான நிலநடுக்கம் நிகழ்ந்தது. அதனால் ச்சிங் ச்சுவான் மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயமுற்றனர். அதற்கு அருகிலான கான் சூ மாநிலத்தின் லோங் நான் நகரத்தைச் சேர்ந்த வென் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் கடுமையாகக் காயமுற்றனர்.

நிலநடுக்கத்தால், ச்சிங் ச்சுவான் மாவட்டம் மற்றும் லோங் நான் நகரின் சில பகுதியிலான செய்தித்தொடர்பும் பாதைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர்புடைய வாரியங்கள், நிலநடுக்கப் பேரிடர் நீக்கப் பணியில் உடனடியாக ஈடுபட்டுள்ளன.

6ம் நாள் காலை 7:55 மணிக்கு, ச்சிங் ச்சுவான் மாவட்டத்தில் ரிச்டர் அளவையில் 4.5ஆக பதிவான நிலநடுக்கம் மீண்டும் நிகழ்ந்துள்ளது.