• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-06 15:36:48    
பெய்ஜிங் ஒலிம்பிக்கின் தலைப்பு பாடல்

cri

ஆகஸ்ட் 8ம் நாளில் நடைபெறும் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில், சீனாவில் புகழ் பெற்ற பாடகர் liuhuan, பிரிட்டனில் புகழ் பெற்ற பாடகர் sarah brightman இருவரும் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தலைப்பு பாடலை பாடுவர். பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் துவக்க மற்றும் நிறைவு விழாவுக்கான பணியகத்தின் தலைவர் zhangheping இன்று பெய்ஜிங்கில் இவ்வாறு கூறினார்.

 


துவக்க விழாவின் இறுதிப் பகுதியில், இப்போட்டியின் தலைப்பு பாடல் முதல் முறையாக பாடப்படும். இப்பாடல், 5 ஆண்டுகாலமாக, சிறப்பு ஒழுங்குகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது என்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் செய்தி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.