• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-07 10:12:42    
ஒலிம்பிக் மகளிர் கால்பந்து போட்டி

cri
2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முதலாவது போட்டியான மகளிர் கால்பந்து போட்டி, சீனாவின் தியன் ச்சின், ஷென் யாங், ச்சின் ஹுவான் தாவ் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் துவங்கியது. சீன மகளிர் கால்பந்து அணி, 2-1 என்ற கோல் கணக்கில், வலிமையான எதிரணியான ஸ்வீடனை தோற்கடித்தது. இது, சீன ஒலிம்பிக் பிரதிநிதிக் குழுவின் முதலாவது வெற்றியாகும். மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஜெர்மனி அணிக்கும் பிரேசில் அணிக்கும் இடையிலான போட்டி, கோல் ஏதுமின்றி சமனில் முடிந்தது.

வேறு சில போட்டிகளில், கனடா 2-1 என்ற கோல் கணக்கில், அர்ஜென்டீனாவை தோற்கடிக்க, ஆசியாவில் முதலிடம் பெற்ற வட கொரிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் நைஜீரிய அணியைத் தோற்கடித்து, ஜப்பான் நியூசிலாந்து எண்களுக்கிடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில், சமனில் முடிந்தது.