• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-07 08:55:59    
அழகான ஏரி(அ)

cri

                                              

சிங்தியெ ஆற்றுக் காட்சித் தலத்தில் தாசியென் ஏரி சுட்டத்தக்கது. இந்த ஏரியின் நீளம் சுமார் 7 கிலோமீட்டராகும். அகலம் 90 மீட்டர். நீரின் ஆழம் சுமார் 60 மீட்டராகும். இந்த ஏரியில் பல்வகை மீன்கள் வளர்கின்றன.

இதனால், தாசியென் ஏரி, மீன் பிடிக்க விரும்புவோர் பெரிதும் விரும்பும் இடம் என்று கூறலாம். இரு கரையிலான கற்கள், மக்களை ஈர்க்கின்றன. இவற்றைக் கற்பனையுடன் கண்டுகளித்தால் கதை வரும். வழிகாட்டி ஹொயூஹொன் கூறியதாவது, இதோ பார், வலது கரையின் உயரமான இடத்தில் அமைந்துள்ள ஒரு மலைக் குன்றில், 4 சிறிய கற்கள் உள்ளன.