இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சிறப்பு நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியாகும். இதில் முக்கியமாக இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து வந்து பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்டிருக்கும் பெருந்துறை பல்லவி கே பரமசிவன் பகலாயூர் பி.ஏ.நாச்சிமுத்து இருவரும் பெய்ஜிங்கில் 29வது கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் துவக்க விழாவை கண்டு இரசித்த பின் தெரிவித்த கருத்துக்களாகும்.
|