|
சீனாவுக்காக முதலாவது தங்க பதக்கம்
cri
|
25 வயதான சீன வீராங்கனை சன் சியே சியா 212 கிலோ சாதனையுடன் சீன பிரதிநிதி குழுவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். அத்துடன், அவர் பெற்ற சாதனை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முந்தைய பதிவை முறியடிந்தது. துருக்கி வீராங்கனை ஒஸ்கன் சிபேல் வெள்ளிப் பதக்கமும், சீன தைபெய் வீராங்கனை சன்வே லிங் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
|
|