• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-09 14:08:33    
ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் முதலாவது தங்க பதக்கம்

cri

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் 10 மீட்டர் குழல் துப்பாக்கி பிரிவு மற்றும் மகளிர் 48 கிலோ எடை பிரிவு பளுத்தூக்கலின் இறுதிப் போட்டிகள் இன்று முற்பகல் முடிவடைந்தன.

செக் நாட்டின் வீராங்கனை Katerina Emmons 503.5 புள்ளிகள் என்ற சாதனையுடன், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முந்தைய பதிவை முறியடித்து, முதலிடம் பெற்றார். ரஷிய நாட்டைச் சேர்ந்த 35 வயதான மூத்த வீராங்கனை Lyubov Galkina,  வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். கிரோவேஷிய வீராங்கனை Snjezana Pejcic வெண்கலப் பதக்கம் பெற்றார்.