• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-09 16:01:03    
சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிக்கான பாராட்டு

cri

முன்னேறிய சுற்றுச்சூழல் கண்காணிப்பு பற்றிய அமைப்பு முறை பெய்சிங்கிற்கு உண்டு. அதன் மூலம் பெறப்பட்டுள்ள தொடர்புடைய தகவல்கள் நம்பகமானவை. ஐ.நாவின் துணைத் தலைமைச் செயலாளரும் ஐ.நாவின் சுற்றுச்சூழல் திட்ட அலுவலகத்தின் செயல் தலைவருமான Achim Steiner இன்று பெய்சிங்கில் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

சுற்றுச்சூழல் கண்காணிப்பு பற்றிய இவ்வமைப்பு முறை மூலம் பெறப்படுள்ள தகவல்கள் நம்பகமானவை. இக்கண்காணிப்பு நிலையத்தை சோதனை செய்த அனைவரும் ஒருமனதாக இவ்வாறு கருத்து தெரிவித்தனர் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கின்றேன் என்றார் அவர்.

தவிர, பெய்சிங் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை பணியாளர்களுக்கு மதிப்பு தெரிவித்ததோடு, பெய்சிங் ஒலிம்பிக் திடல்களிலும் அரங்குகளிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய பல அறிவியல் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதை Steiner பாராட்டினார்.