• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-09 16:46:21    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவுக்கான பாராட்டு

cri

29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெய்ஜிங் நேரப்படி நேற்றிரவு 8 மணிக்கு சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் துவங்கியுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Jacques Rogge துவக்க விழாவவை வெகுவாக பாராட்டினார்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா, சீன மக்களின் கற்பனை, படைப்பாற்றல் மற்றும் உயிராற்றலை முழுமையாக வெளிப்படுத்தியது. பறவைக் கூடு என்ற தேசிய விளையாட்டு அரங்கு உலகின் புதிய அற்புதமாகும். பறவைக் கூடு, மகச்சிறப்பான துவக்க விழாவுடன் ஒன்றிணைந்தது. இது, மக்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் என்று Rogge கருத்து தெரிவித்தார்.

துவக்க விழா வெற்றிபெற்ற பின், அடுத்த போட்டிகள் தடையின்றி நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் தலைவர் Hein Verbruggen நம்பிக்கை தெரிவித்தார்.