• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-09 19:23:49    
துவக்க விழாவை கொண்டாடும் விருந்து

cri

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், வெளிநாடுகளிலுள்ள சில சீனத் தூதரகங்கள் நேற்று விருந்துகளை நடத்தின.

அல்ஜீரியாவிலுள்ள சீனத் தூதரகத்தின் பணியாளர்களும், சீனத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளும், அல்ஜீரியாவுக்கான மருத்துவ மீட்புதவிக் குழுவின் உறுப்பினர் சிலரும், நேற்று மகிழ்ச்சியாக ஒன்று திரண்டனர். மிகச்சிறந்த துவக்க விழா, கீழை நாகரிகத்தின் ஆழந்த உள்ளடக்கத்தையும், நவ சீனாவின் உயிராற்றலையும் வெளிப்படுத்தியது என்று அல்ஜீரியாவிலுள்ள சீனத் தூதர் உரை நிகழ்த்திய போது குறிப்பிட்டார்.

தவிர, டென்மார்க், Madagascar ஆகிய நாடுகளிலுள்ள சீனத் தூதரகங்களிலும் இத்தகைய விருந்துகள் நடத்தப்பட்டன.