ஆடவர் 10 மீட்டர் கைத்துப்பாக்கி
cri
 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கிச்சுடுதலில் ஆடவர் 10 மீட்டர் கைத்துப்பாக்கி பிரிவின் இறுதிப் போட்டி, இன்று பிற்பகல் முடிவடைந்தது. சீன வீரர் பங் வெய் 688.2 புள்ளிகள் என்ற சாதனையுடன், முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை பெற்றார். தென் கொரிய வீரர் Jin Jong oh வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். வட கொரிய வீரர் KIM Jong Su வெண்கலப் பதக்கம் பெற்றார்.
|
|