• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-10 18:19:41    
அமெரிக்க அரசுத் தலைவரின் பாராட்டு

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவை அமெரிக்க அரசுத் தலைவர் புஷ் பாராட்டினார்.
சீனத் துணைத் தலைவர் ஷி ச்சின்பிங்கைச் சந்தித்துரையாடிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறியதாவது
துவக்க விழா அற்புதமானது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒவ்வொரு காட்சியும் அருமையானது என்றார் அவர்.
இன்று இரவு அவர் சீன-அமெரிக்க கூடை பந்து போட்டியை பார்க்கவுள்ளார் என்று தெரிய வருகின்றது.