• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-10 18:27:59    
சின்ச்சியாங்கில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைப் பாதிக்காது

cri
இன்று விடியற்காலை சின் ச்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தால் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் துணைத் தலைவரும் தலைமைச் செயலாளருமான வாங் வெய் இன்று பெய்ஜிங்கில் கூறினார்.
இன்று அதிகாலை 2:30 மணியளவில், சில தீவிரவாதிகள் வாடகைக்கார் மூலம் Kuqa எனும் இடத்திலுள்ள ஒரு காவல் நிலையத்தையும் ஒரு தொழில் மற்றும் வணிகப் பணியகத்தையும் தாக்கினர். துப்பாக்கிச் சண்டையில், 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2 காவற்துறையினரும், ஒரு பாதுகாப்புப் பணியாளரும் காயமுற்றனர் என்று தெரிய வருகின்றது.
தொடர்புடைய பிரதேசங்களிலான பாதுகாப்பு நடவடிக்கை வலுப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கும் இடையில் தொடர்பு இல்லை என்று வாங் வெய் கூறினார்.