|
100 மீட்டர் மகளிர் வண்ணத்துபூச்சி பாணி நீச்சல் போட்டி
cri
|
இன்று பெய்ஜிங் நீச்சல் அரங்கான நீர் கன சதுரத்தில் நடைபெற்ற 100 மீட்டர் மகளிர் வண்ணத்துபூச்சி பாணி நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கணை லிஸ்பெஸ் க்லிட்க் முதலிடத்தை பெற்று தங்க பதக்கம் வென்றார். சீனாவின் நீச்சல் வீரர் zhouyafei 4வது இடம் பெற்றார்.
|
|