• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-11 18:58:06    
ஒலிம்பிக் பதக்க வரிசை

cri

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 3வது நாளில் நுழைந்துள்ளது. 11ம் நாள் பிற்பகல் 8:45 மணி வரை, நீச்சல் துப்பாக்கி சுடுதல், நீரில் தலைகீழாக குதித்தல் மற்றும் துப்பாக்கிச்சுடுதல் போட்டிகளில் 10தங்கம் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று காலை, 400 மீட்டர் ஆடவர் சுதந்தர பாணி தொடர் நீச்சல் இறுதி போட்டியில் அமெரிக்க அணி, 3 நிமிடம் 8 விநாடி 24 மணித்துளிகள் என்ற நேரப்பதிவில் முதலிடத்தை பெற்று, உலக சாதனையை முறியடித்தது.

ஜப்பானிய நீச்சல் வீரர் kitajima kosuke, 100 மீட்டர் ஆடவர் கமந்த பணி செல்லும் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, உலக சாதனையை முறியடித்தார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு 10 மீட்டர் ஆடவர் குழல் துப்பாக்கி சுடும் போட்டியில், இந்திய விளையாட்டு வீரர் bindra abhinav தங்கப் பதக்கம் வென்றார். சீனாவின் விளையாட்டு வீரர் அதில் zhuqinan இரண்டாவது இடம் வகித்தார்.

100 மீட்டர் மகளிர் வண்ணத்துபூச்சி பாணி நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கணை லிஸ்பெத் ட்ரிக்கெட் முதலிடத்தை பெற்று தங்க பதக்கம் வென்றார்.பிரிட்டன் Rebecca adlington 400 மீட்டர் மகளிர் சுதந்தர பாணி நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

Zimbabwe இன் வீராங்கணை kirsty Coventry 100 மீட்டர் மகளிர் மல்லாந்த பாணி நீச்சல் அரையிறுதி போட்டி யில் உலக சாதனையை முறியடித்தார்.

இன்று பிற்பகல் முடிவடைந்த பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆடவருக்கான இரட்டையர் மேடை நீர் குதிப்பு போட்டியில், சீன வீரர் லின் யொய், ஹெ லாங் தங்கப்பதக்கத்தை பெற்றனர்.

இன்று பிற்பகல் முடிவடைந்த பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆடவருக்கான இரட்டையர் 10 மீட்டர் மேடை நீர் குதிப்பு போட்டியில், சீன வீரர் லின் யொய், ஹெ லாங் தங்கப்பதக்கத்தை பெற்றனர்.

இன்று பிற்பகல் முடிவடைந்த பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் பறக்கும் இலக்கை சுடும் போட்டியில் பின்லாந்து வீராங்கணை MAKELA-NUMMELA Sat தங்கப்பதக்கம் பெற்றார்.இன்று பிற்பகல் முடிவடைந்த மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு பளுத்தூக்கலின் இறுதிப் போட்டியில் சீன வீராங்கணை சிங் யாங் சின் மொத்தம் 244 கிலோ சாதனையுடன் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.