• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-12 11:08:07    
4வது நாளாக நடைபெறுகின்ற ஒலிம்பிக்

cri
இன்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 4வது நாளாக நடைபெறுகின்றது. மொத்தம் 19 தங்க பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன. நேற்று 13 தங்க பதக்கங்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது.
சீனப் பிரதிநிதி இன்று குழு சீருடற்பயிற்சி போட்டி, பளு தூக்குதல், துப்பாக்கி சுடும் போட்டி, நீரில் தலைகீழாக குதித்தல் முதலிய போட்டிகளில் சாதனை பெறும்.
இன்றிரவு ஹாங்காங்கில் நடைபெறும் குதிரையேற்ற போட்டியில் இரண்டு தங்க பதக்கங்கள் வழங்கப்படவுள்ளது.