• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-12 12:26:17    
பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கான முன்னுரிமை கொள்கை

cri
கடந்த மார்ச் 14ம் நாள் சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகர் லாசாவில் நிகழ்ந்த வன்செயல் நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு பல்வகை சலுகை கொள்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. வன்செயல் நிகழ்ச்சியினால் பாதிக்கப்பட்ட வணிகர்களின் மொத்த எண்ணிக்கை 1216 ஆகும்.
ஜுலை திங்களின் இறுதியில் வரி வசூலிப்பு வாரியம் 689 வணிகர்களின் வரியை நீக்கியுள்ளது. அத்துடன் 5804 வணிகர்களுக்கு பாதிக்கப்பட்ட அளவுக்கு ஏற்ப வரியை குறைத்துள்ளது. வணிகர்களுக்கு அளிக்கப்பட்ட வரி குறைப்பின் மொத்த தொகை 2 கோடியை தாண்டியது.
தற்போது லாசா நகரில் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்ட கடைகள் வியாபாரத்தை மீட்டுள்ளன.