• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-12 13:46:16    
தங்க பதக்கம் வென்ற சீன ஆடவர் அணி

cri
12ம் நாள் முற்பகல் 10 மணிக்கு 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் ஆடவர் சீருடற்பயிற்சி குழுப் போட்டி சீனத் தேசிய அரங்கில் நடைபெற்றது. லீ சியௌ பங் தலைமையிலான சீன ஆடவர் அணி 286.125 புள்ளிகளுடன் தங்க பதக்கத்தை பெற்றுள்ளது. இது நடப்பு விளையாட்டுப் போட்டியில் உருவாக்கப்பட்ட முதலாவது குழு சாதனையாகும். லீ சியௌ பங் விளையாட்டு துறையில் ஈடுபட்டது முதல் உலகில் சீருடற்பயிற்சியில் பெறும் 15வது தங்கப் பதக்கம் இதுவாகும். லீ நின்னை தாண்டியுள்ள லீ சியௌ பங் சீருடற்பயிற்சி போட்டியில் சீனாவில் அதிகமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றுவராக மாறியுள்ளார். பெய்ஜிங் விளையாட்டுப் போட்டியில் இதுவரை சீனா பத்து தங்கம் 3 வெள்ளி பதக்கம் 3 வெண்கல பதக்கம் பெற்று பதக்க வரிசையில் முதல் இடம் வகித்துள்ளது.