• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-12 14:58:51    
ஒலிம்பிக் நினைவு அஞ்சல் தலை விநியோகம்

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதை நினைவு கூரும் வகையில் தற்போது உலகில் 108 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் நினைவு அஞ்சல் தலைகளை விநியோகித்துள்ளன. ஓரே கருப்பொருளில் அஞ்சல் தலைகளை விநியோகிக்கும் நாடுகளின் எண்ணிக்கை இம்முறை மிக அதிகமாகும்.
இந்த அஞ்சல் தலைகளில் சீன முத்திரை, மங்கள சின்னமான பூஃவா, மங்கள மேளம் ஆகியவை இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.